Sunday, June 10, 2012

ஒரு மின்னியல் துவக்கம் .....

அன்பு நண்பர்களே!
வெகு நாட்களாக தமிழில் ஒரு மின்னியல் சம்பந்தமான பதிவு உள்ளதா என வலைபதிவை உருட்டியதில் எனது பார்வைக்கு சிக்கவில்லை. சரி நாமே இந்த விஷப்பரிட்சையை ஆரம்பிக்கலாம் என்ற என்னத்தில் உருவக்கிய்யதுதான் இப்பதிவு ...
உங்களுக்கு தெரிந்த  தொழில் நுட்ப வலைப்பதிவு இருந்தால் இங்கு அதன் முகவரியை தெரியப்படுத்துங்கள் ....

நண்பர்களே இங்கு Electrical & Electronics தொழில் நுட்பமான உங்கள் பதிவுகளை எதிர்பார்கிறேன்
விரைவில் ஒரு பதிவுடன் சந்திப்போம் !